Skip to content

Latest commit

 

History

History
10 lines (5 loc) · 1.53 KB

File metadata and controls

10 lines (5 loc) · 1.53 KB

ரியாக்டின் மினிஃபைடு புரொடக்ஷன் பில்டில், நெட்வொர்க் வழியாக அனுப்பப்படும் பைட்ஸின் அளவை குறைக்க, முழு எரர் மெசேஜ்களை அனுப்பாமல் இருக்கிறோம்.

உங்கள் ஆப்பை டிபக் செய்யும்போது லோக்கலாக டெவலப்மென்ட் பில்டை பயன்படுத்தும்படி நாம் வலியுறுத்துகிறோம்; அது கூடுதல் டிபக் இன்போவை டிராக் செய்து, உங்கள் ஆப்ஸில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து உதவிகரமான வார்னிங்ஸ்களை வழங்கும். ஆனால் புரொடக்ஷன் பில்டைப் பயன்படுத்தும் போது எக்செப்ஷன் ஏற்பட்டால், அந்த எரர் மெசேஜில் அந்த எரருக்கான டாக்ஸ்க்கு ஒரு லிங்க் மட்டும் இருக்கும்.

ஒரு உதாரணத்திற்கு, இதைப் பாருங்கள்: https://react.dev/errors/149.